ஆவுடையார்கோயில் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆவுடையார்கோயில்
ஆவுடையார்கோயில்
இருப்பிடம்: ஆவுடையார்கோயில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°04′19″N 79°02′31″E / 10.0720224°N 79.0420258°E / 10.0720224; 79.0420258ஆள்கூறுகள்: 10°04′19″N 79°02′31″E / 10.0720224°N 79.0420258°E / 10.0720224; 79.0420258
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1][2]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[3]
மாவட்ட ஆட்சியர் திரு எஸ்.கணேஷ் இ.ஆ.ப [4]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


ஆவுடையார்கோயில் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[5]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆவுடையார்கோயில் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96 வருவாய் கிராமங்கள் உள்ளன[6].

இங்குள்ள ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் சிவத்தலமாகும்.

மேற்கோள்கள்[தொகு]