ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவுடையார்கோயில்
ஆவுடையார்கோயில்
இருப்பிடம்: ஆவுடையார்கோயில்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°04′19″N 79°02′31″E / 10.0720224°N 79.0420258°E / 10.0720224; 79.0420258ஆள்கூறுகள்: 10°04′19″N 79°02′31″E / 10.0720224°N 79.0420258°E / 10.0720224; 79.0420258
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் P. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கோபுரம்

ஆவுடையார்கோயில் அல்லது திருப்பெருந்துறை, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின், ஆவுடையார்கோயில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். இதன் பழைய பெயர் திருப்பெருந்துறை ஆகும்.[4] இவ்வூரில் மாணிக்கவாசகர் சீரமைத்துக் கட்டிய, தேவாரப் பாடல் பெற்ற ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது.[5][6][7][8][9]

மேலும் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது.

மாவட்டத் தலைமையிடமான புதுக்கோட்டை நகரத்திற்கு தென்கிழக்கே 33 கிலோ மீட்டர் (20.5 மைல்) தொலைவில் ஆவுடையார்கோயில் எனும் திருப்பெருந்துறை ஊர் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆவுடையார்கோயில் ஊரின் மொத்த மக்கள்தொகை 6,464 ஆகும். [10]

ஆவுடையார்கோயில் படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. திருப்பெருந்துறை
  5. "New inscriptions confirm Manickavasagar built temple". thehindu.com. பார்த்த நாள் 2014-02-03.
  6. "Revenue Villages". Tnmaps.tn.nic.in. மூல முகவரியிலிருந்து 2014-02-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-06-19.
  7. "Pudukkottai District". Pudukkottai.nic.in. மூல முகவரியிலிருந்து 2014-02-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-06-19.
  8. "District Maps Online". Tnmaps.tn.nic.in. மூல முகவரியிலிருந்து 2012-08-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-06-19.
  9. "Pudukkottai District". Pudukkottai.nic.in. மூல முகவரியிலிருந்து 2013-12-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-06-19.
  10. ஆவுடையார் கோயில் மக்கள்தொகை