ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆவுடையார்கோயில் வட்டத்தில் அமைந்த ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம், முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆவுடையார் கோயில் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆவுடையார்கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,522 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 16,502 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 44 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 35 ஊராட்சி மன்றங்கள்:

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் 35 ஊராட்சிகள்