திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவரங்குளத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,48,695 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,463 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 16 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]


வேப்பங்குடி • வென்னாவல்குடி • வேங்கிடகுளம் • வாண்டாக்கோட்டை • வல்லாதிரகோட்டை • வடகாடு • திருவரங்குளம் • திருக்கட்டளை • தெட்சிணாபுரம் • செரியலூர் ஜமீன் • செரியலூர் இனாம் • சேந்தன்குடி • சேந்தாகுடி • எஸ். குளவாய்பட்டி • புள்ளான்விடுதி • புதுக்கோட்டைவிடுதி • பூவரசகுடி • பாத்தம்பட்டி • பாச்சிக்கோட்டை • பனங்குளம் • பள்ளதிவிடுதி • பாலையூர் • நெடுவாசல் மேற்கு • நெடுவாசல் கிழக்கு • நகரம் • மேலாத்தூர் • மாஞ்சான்விடுதி • மணியம்பலம் • மாங்காடு • எல். என். புரம் • குப்பகுடி • குலமங்கலம் (தெ) • குலமங்கலம் (வ) • கோவிலூர் • கொத்தமங்கலம் • கொத்தகோட்டை • கீழாத்தூர் • காயாம் பட்டி • கத்தகுறிச்சி • கரும்பிரான்கோட்டை • கல்லாலங்குடி • கலங்குடி • கைக்குறிச்சி • கே. வி. கோட்டை • கே. ராசியமங்கலம் • இசுகுபட்டி • அரையப்பட்டி • ஆலங்காடு

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்