மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மணமேல்குடி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணமேல்குடியில் இயங்குகிறது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,552 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 11,893 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 24 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களின் விவரம்;28 [4]

விச்சூர் • வெட்டிவயல் • வெள்ளூர் • தினையாகுடி • தண்டலை • செய்யானம் • சாத்தியடி • பெருமருதூர் • நிலையூர் • நெற்குப்பை • நெல்வேலி • மும்பாலை • மின்னாமொழி • மஞ்சக்குடி • மணமேல்குடி • மணலூர் • கிருஷ்ணாஜிப்பட்டினம் • கோட்டைப்பட்டினம் • கோலேந்திரம் • கீழமஞ்சக்குடி • கட்டுமாவடி • காரக்கோட்டை • கரகத்திக்கோட்டை • கானாடு • இடையாத்தூர் • இடையாத்திமங்களம் • பிராமணவயல் • அம்மாபட்டினம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-01-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  4. மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்