அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இலுப்பூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னவாசலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,21,488 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,670 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 237 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

விளத்துப்பட்டி • வெட்டுகாடு • வெள்ளனூர் • வெள்ளஞ்சார் • வீரப்பட்டி • வயலோகம் • தோடையூர் • திருவேங்கைவாசல் • திருநல்லூர் • தளிஞ்சி • தச்சம்பட்டி • சித்தன்னவாசல் • சத்தியமங்கலம் • பூங்குடி • புங்கினிபட்டி • புல்வயல் • புதூர் • பெருமாநாடு • பரம்பூர் • பணம்பட்டி • நார்த்தாமலை • முத்துக்காடு • முக்கணாமலைப்பட்டி • மேலூர் • மதியநல்லூர் • மாங்குடி • மண்ணவேளம்பட்டி • குடுமியான்மலை • கோத்திராப்பட்டி • கோதண்டராமபுரம் • கிளிக்குடி • கீழக்குறிச்சி • கட்டாக்குடி • கதவம்பட்டி • ஈஸ்வரன்கோயில் • இருந்திராபட்டி • இரும்பாளி • இராபூசல் • எண்ணை • இடையப்பட்டி • அரியூர் • அம்மாச்சத்திரம் • ஆலத்தூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் 43 ஊராட்சிகள்