கறம்பக்குடி வட்டம்
(கரம்பக்குடி வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
கறம்பக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்.[1]
இந்த வட்டத்தின் தலைமையகமாக கறம்பக்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தில் மலையூர் மற்றும் கறம்பக்குடி என இரண்டு உள்வட்டங்களும் 50 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]