திருமயம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமயம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருமயம் வட்டத்தில் உள்ள திருமயம் ஊராட்சி ஒன்றியம், முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமயத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 82,816 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,225 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 81 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

விராச்சிலை • வெங்களூர் • வி. லக்ஷ்மிபுரம் • துலையானூர் • திருமயம் • சேதுராப்பட்டி • ராராபுரம் • ராங்கியம் • புலிவலம் • பேரையூர் • பனையப்பட்டி • பி. அழகாபுரி • ஊனையூர் • நெய்வாசல் • நெய்க்கோணம் • நச்சாந்துப்பட்டி • மிதிலைபட்டி • மேலூர் • மேலப்பனையூர் • லெம்பலக்குடி • குருவிகொண்டான்பட்டி • குழிபிறை • குலமங்கலம் • கோட்டூர் • கோட்டையூர் • கோனாபட்டு • கண்ணனூர் • கே. பள்ளிவாசல் • இளஞ்சாவூர் • ஆத்தூர் • அரசம்பட்டி • அரங்கினாம்பட்டி • ஆதனூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. திருமயம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்