அறந்தாங்கி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறந்தாங்கி வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அறந்தாங்கி நகரம் உள்ளது.

இந்த வருவாய் வட்டத்தில் அறந்தாங்கி, அதானி, நாகுடி, பூவாத்தகுடி, அரசர்குளம், சில்லத்தூர் என 6 உள்வட்டங்களும், 102 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கி_வட்டம்&oldid=2575793" இருந்து மீள்விக்கப்பட்டது