கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கந்தர்வகோட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கந்தர்வக்கோட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,720 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 24,404 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

விராலிப்பட்டி • வெள்ளாளவிடுதி • வீரடிப்பட்டி • வடுகப்பட்டி • துவார் • துருசுப்பட்டி • தச்சங்குறிச்சி • சுந்தம்பட்டி • சங்கம்விடுதி • புனல்குளம் • புதுப்பட்டி • புதுநகர் • பிசானத்தூர் • பெரியகோட்டை • பல்லவராயன்பட்டி • பழைய கந்தர்வகோட்டை • நொடியூர் • நெப்புகை • நத்தமாடிப்பட்டி • நம்புரான்பட்டி • நடுப்பட்டி • முதுகுளம் • மட்டங்கால் • மஞ்சப்பேட்டை • மங்கனூர் • குரும்பூண்டி • குளத்தூர் • கோமாபுரம் • காட்டுநாவல் • கல்லாக்கோட்டை • கந்தர்வகோட்டை • ஆத்தங்கரைவிடுதி • அரியாணிப்பட்டி • அரவம்பட்டி • அண்டனூர் • அக்கச்சிப்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்