பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொன்னமராவதியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 87,798 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,575ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 93 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்கள்:

ஊராட்சி ஒன்றிய வரைபடம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]