அன்னவாசல்
| அன்னவாசல் | |||||
| ஆள்கூறு | 10°27′36″N 78°42′08″E / 10.4599°N 78.7022°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | புதுக்கோட்டை | ||||
| வட்டம் | இலுப்பூர் | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,906 (2011[update]) • 879/km2 (2,277/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi) • 142.5 மீட்டர்கள் (468 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.townpanchayat.in/annavasal | ||||
அன்னவாசல் (ஆங்கிலம்: Annavasal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அன்னவாசல் நகரம் முந்தைய திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°42′E / 10.47°N 78.7°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 128 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அமைவிடம்
[தொகு]இலுப்பூர் வட்டத்தில் அமைந்த அன்னவாசல் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 2,050 வீடுகளும், 8,906 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Annavasal". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ அன்னவாசல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Annavasal Population Census 2011
- ↑ Annavasal Town Panchayat