விராலிமலை ஊராட்சி ஒன்றியம்
விராலிமலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] விராலிமலை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் விராலிமலையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,40,227 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 24,956 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 149 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
விருதாப்பட்டி • விராலுர் • விராலிமலை • விளாப்பட்டி • வெம்மணி • வேலூர் • வானதிராயன்பட்டி • வடுகப்பட்டி • தொண்டாமநல்லூர் • தேராவூர் • தென்னாதிரயன்பட்டி • தென்னம்பாடி • தெங்கைதின்னிபட்டி • சூரியூர் • இராஜகிரி • ராஜாளிப்பட்டி • பொய்யாமணி • பேராம்பூர் • பாலாண்டம்பட்டி • பாக்குடி • நீர்பழனி • நாங்குபட்டி • நம்பம்பட்டி • நடுப்பட்டி • மேலபச்சைகுடி • மீனவேலி • மேப்பூதகுடி • மாத்தூர் • மருதம்பட்டி • மண்டையூர் • மதயானைப்பட்டி • லக்ஷ்மணன்பட்டி • குன்னத்தூர் • குமாரமங்களம் • கோங்குடிபட்டி • கோமங்களம் • கொடும்பாளூர் • காத்தலூர் • கசவனூர் • கல்குடி • களமாவூர் • பூதகுடி • ஆவூர் • ஆலங்குடி • அகாரபட்டி
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்