கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கறம்பக்குடி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கறம்பக்குடியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,978 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 25,859 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 6 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- வெள்ளாளவிடுதி
- வண்ணக்கன்காடு
- வந்தான்விடுதி
- வலங்கொண்டான்விடுதி
- வடதெரு
- திருமணஞ்சேரி
- தீதன்விடுதி
- தீத்தானிபட்டி
- செங்கமேடு
- ரெங்கநாதபுரம்
- இராஞ்சியன்விடுதி
- புதுவிடுதி
- பொன்னன்விடுதி
- பிலாவிடுதி
- பட்டாத்திகாடு
- பாப்பாபட்டி
- பல்லவராயன்பாதை
- ஓடப்பாவிடுதி
- முல்லங்குருச்சி
- முதலிபட்டி
- மருதக்கோன்விடுதி
- மாங்கோட்டை
- மலையூர்
- மைலகோன்பட்டி
- எம். தெற்குதெரு
- குலந்திரன்பட்டு
- கீராத்தூர்
- கட்டாத்தி
- கருப்பாட்டிபட்டி
- கரு. தெற்குதெரு
- கரு. கீழதெரு
- கரம்பாவிடுதி
- கணக்கன்காடு
- கலியாரன்விடுதி
- கலாபம்
- இலைகாடிவிடுதி
- பந்துவகோட்டை
- ஆதிரன்விடுதி
- அம்புகோயில்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Pudukottai District Panchayat Unions
- ↑ கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு