மீமிசல்

ஆள்கூறுகள்: 9°56′N 79°10′E / 9.933°N 79.167°E / 9.933; 79.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீமிசல்
கிராமம்
மீமிசல் is located in தமிழ் நாடு
மீமிசல்
மீமிசல்
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டக் கடற்கரையில் மீமிசல் கிராமத்தின் அமைவிடம்
மீமிசல் is located in இந்தியா
மீமிசல்
மீமிசல்
மீமிசல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°56′N 79°10′E / 9.933°N 79.167°E / 9.933; 79.167
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,793
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

மீமிசல் ( Mimisal ) தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி வட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மீமிசல் ஊராட்சி கடற்கரை கிராமம் ஆகும். [1]

வங்காள விரிகுடா கடற்கரையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த மீமிசல் கிராமத்தின் தெற்கே மணமேல்குடி, சுந்தரபாண்டியன்பட்டினம், ஓரியூர், வட்டானம், பாசிப்பட்டினம், தொண்டி, நம்புதாளை, திருவெற்றியூர் போன்ற கடற்கரை கிராமங்கள் உள்ளது. [2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மீமிசல் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2793 ஆகும்.[3]

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

பண்டைய வணிகத் தொடர்புகள்[தொகு]

மீமிசல் கிராமத்தின் அருகில் உள்ள கருக்காகுறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட ரோமானிய அரசர்களின் தங்க, வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி ரோமானியர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்ததை உறுதிப்படுத்துகிறது[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2011-08-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. கூகுள் வரைபடத்தில் மீமிசல் கிராமம்
  3. CENSUS OF INDIA 2011 - PUDUKKOTTAI DISTRICT
  4. http://pudukkottai.nic.in/history.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீமிசல்&oldid=3606550" இலிருந்து மீள்விக்கப்பட்டது