உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2019 புள்ளிவிபர கணக்கீட்டின்படி கலை அறிவியல் கல்லூரிகள் , பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், செவிலியர் பயிற்சி கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் , வேளாண்மைக் கல்லூரிகள் , கல்வியியல் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன.

பள்ளிகளை பொறுத்தமட்டில் தொடக்க பள்ளிகள் 469, நடுநிலைப்பள்ளிகள் 167, உயர் நிலைப்பள்ளிகள் 60, மேல்நிலைப்பள்ளிகள் 69 மற்றும் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளை பொறுத்தமட்டில் தொடக்க பள்ளிகள் 20, நடுநிலைப்பள்ளிகள் 05, உயர் நிலைப்பள்ளிகள் 03 பள்ளிகளும், பழங்குடியினர் நலப்பள்ளிகளை பொறுத்தமட்டில் தொடக்க பள்ளிகள் 26, நடுநிலைப்பள்ளிகள் 13, உயர் நிலைப்பள்ளிகள் 04, மேல்நிலைப்பள்ளிகள் 07 பள்ளிகளும் உள்ளன. [1]:


கல்லூரிகள்

[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்

[தொகு]
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கள்ளக்குறிச்சி.
 • டாக்டர் ஆர்.கே கலை அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி
 • பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி
 • ஸ்ரீலக்ஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பங்காரம்
 • சிறீ விநாயகா கலை அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை
 • இம்மாகுலேட் கல்லூரி, சங்கராபுரம்
 • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ரிஷிவந்தியம்.
 • திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,திருக்கோவிலூர்
 • ஸ்ரீ சாரதா மகாவித்தியாலயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை
 • வள்ளியம்மை மகளிர் கல்லூரி, திருக்கோவிலூர்
 • ஜவஹர்லால் நேரு மகளிர் கல்லூரி, உளுந்தூர்பேட்டை
 • புனித சார்லஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • சுசீலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கல்வியியல் கல்லூரிகள்

[தொகு]
 • சுசீலா கல்வியியல் கல்லூரி
 • டி. எஸ். எம் கல்வியியல் கல்லூரி
 • டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி
 • ஏ.கே.டி நினைவு ஆசிரியர் பயிற்சி கல்லூரி
 • பாரதி கல்வியியல் கல்லூரி

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

[தொகு]
 • டி. எஸ். எம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி
 • சுசீலா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
 • ஏ.கே.டி நினைவு கல்வியியல் கல்லூரி
 • பாலாஜி மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சின்னசேலம்

பொறியியல் கல்லூரிகள்

[தொகு]
 • ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
 • டி. எஸ். எம் ஜெயின் தொழில்நுட்பக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
 • அன்னை தெரசா பொறியியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை

பாலிடெக்னிக் கல்லூரிகள்

[தொகு]
 • ஏ.கே.டி மெமோரியல் பாலிடெக்னிக் கல்லூரி
 • முருகா பாலிடெக்னிக் கல்லூரி
 • ஸ்ரீ அண்ணாமலை பாலிடெக்னிக்

கல்லூரி, உளுந்தூர்பேட்டை

 • அரசு பாலிடெக்னிக் கல்லூரி,

சங்கராபுரம்.

அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள்

[தொகு]
 • கோமுகி தனியார் தொழில்துறை பயிற்சி நிறுவனம்
 • அரசினர் தொழில் பயிற்சி நிலையம்,சங்கராபுரம்.
 • அரசினர் தொழில் பயிற்சி நிலையம்,சின்னசேலம்.
 • அரசினர் தொழில் பயிற்சி நிலையம்,உளுந்தூர்பேட்டை.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "கல்லூரிகள்" (PDF). மாவட்ட குறிப்பேட்டில் கல்வி நிறுவனங்கள்.