உள்ளடக்கத்துக்குச் செல்

மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேன்மைமிகு மன்னர்
குறிக்கோளுரைஇருளில் இருந்து ஒளியை நோக்கி
வகைஇருபாலர், அரசினர், தன்னாட்சி, கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்1857
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்பி. புவனேசுவரி
அமைவிடம், ,
இணையதளம்hhrajahs.com

மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (H. H. The Rajah's College, Pudukkottai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி 1857ஆம் ஆண்டில் அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் இராமச்சந்திர தொண்டைமானால் தொடங்கப்பட்டது.[3] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டுவருகிறது.[4] இக்கல்லூரி, மன்னர் கல்லூரி எனவும் பரவலாக அறியப்படுகிறது.

துறைகள்

[தொகு]

இந்த கல்லூரி வெவ்வேறு பிரிவுகளில் 20 பட்ட, பட்ட மேற்படிப்புகளை வழங்குகிறது.

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • இந்தி
  • வணிக நிர்வாகவியல்
  • வணிகவியல்
  • பொருளியல்
  • வரலாறு
  • கணிதம்
  • உடற்கல்வி
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி அறிவியல்
  • உடற்கல்வியியல்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Colleges in Tamil Nadu
  2. கல்விமலர்.தினமலர்
  3. "மேன்மைமிகு மன்னர் கல்லூரி". Archived from the original on 2015-10-06. Retrieved 2015-10-31.
  4. Kalvimalar.dinamalar.com

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்