சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 12°52′23″N 80°13′19″E / 12.87306°N 80.22194°E / 12.87306; 80.22194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்
Sathyabama University
Sathyabama University Administrative Building.jpg
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடம்
முந்தைய பெயர்கள்
சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.
சத்யபாமா பொறியியல்க் கல்லூரி.
குறிக்கோளுரைநீதி, அமைதி, புரட்சி
வகைநேரிணைப் பல்கலைக் கழகம்
உருவாக்கம்1988[1]
சார்புகத்தோலிக்க திருச்சபை (இலத்தின் திருச்சபை)
வேந்தர்ஜேப்பியார்
துணை வேந்தர்பி. சீலா ராணி
துறைத்தலைவர்டி. சசிபிரபா
பணிப்பாளர்மேரி சான்சன், மரியாசீ னா சான்சன்
பதிவாளர்எஸ். எஸ். ராயு
கல்வி பணியாளர்
528[2]
நிருவாகப் பணியாளர்
67[2]
மாணவர்கள்12000[2]
அமைவிடம், ,
12°52′23″N 80°13′19″E / 12.87306°N 80.22194°E / 12.87306; 80.22194
வளாகம்புறநகர், 350 ஏக்கர்கள் (1,400,000 m2) [2]
விளையாட்டுகள்கூடைப்பந்தாட்டம்
கைப்பந்தாட்டம்
காற்பந்தாட்டம்
துடுப்பாட்டம்
டென்னிசு
மற்போர்
வளைதடிப் பந்தாட்டம்
சேர்ப்புஇதொககு.
பமாகு.
இணையதளம்www.sathyabamauniversity.ac.in
Sathyabama logo.png

சத்யபாமா ப‌ல்கலைக்கழகம் (ஆங்கில மொழி: Sathyabama University) என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை ப‌ல்கலைக்கழகம்.[3] இது ஜேப்பியார் தலைமையில் செயல்படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ப‌ல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

துறைகள்[தொகு]

பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது.

  • இயந்திரவியல் பொறியியல் துறை
  • மின்னணுப் பொறியியல் துறை
  • தகவல் தொடர்பியல் துறை
  • கட்டடப் பொறியியல் துறை

மேற்கோள்[தொகு]

  1. "About Sathyabama University". Sathyabama University. 2009. 21 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "NAAC Peer Team Draft Report of 2006". NAAC Peer Team. 25–27 September 2006. 12 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://dbpedia.org/page/Sathyabama_University