கற்பகம் உயர்கல்வி அகாதெமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கற்பகம் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கற்பகம் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைEnable Enlighten Enrich
வகைநிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2008
துணை வேந்தர்முனைவர்.எஸ்.சுப்பிரமணியன்
அமைவிடம், ,
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

கற்பகம் பல்கலைக்கழகம் (Karpagam University) இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள கல்வி நிறுவனமாகும்.[1][2] [3] [4][5] இது கோவையிலிருந்து 10கிமீ தொலைவில் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி அருகே அமைந்துள்ளது. மருத்துவக் கல்விக்கான மற்றொரு வளாகம் 15 கிமீ தொலைவில் அதே சாலையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இங்கு மூன்று புலங்களில் கல்வித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன:

  1. அறிவியல், கலை மற்றும் மாந்தவியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)
  2. பொறியியல் (பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு)
  3. கட்டிட வடிவமைப்பு

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Karpagam University Publishes Research in Parasitology.(Report)". Nanotechnology Weekly(subscription required). 28 January 2013. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Studies from Karpagam University Yield New Information about Polyphosphates.(Report)". Life Science Weekly(subscription required). 22 January 2013. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Investigators at Karpagam University Release New Data on Microbiology.(Report)". Life Science Weekly(subscription required). 24 January 2012. Archived from the original on 21 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Fulbright scholar at Karpagam University". The Hindu. 11 July 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
  5. "Karpagam University to interact with industry". The Hindu. 18 December 2008. Archived from the original on 19 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]