திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

மேலாண்மை கல்லூரிகள்[தொகு]

 • ஸ்ரீ குரு சர்வா மேலாண்மை கல்வி நிறுவனம்

கல்வியியல் கல்லூரிகள்[தொகு]

 • செண்டரி அறக்கட்டளை கல்வியியல் கல்லூரி, திருப்பூர்
 • A.G. கல்வியியல் கல்லூரி, திருப்பூர்.
 • ஜெயந்தி கல்வியியல் கல்லூரி, திருப்பூர்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 • ஏ.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
 • திருப்பூர் செண்டரி அறக்கட்டளை ஆசிரியர் நிறுவனம், திருப்பூர்,
 • டி.கே.டி. மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருப்பூர்,
 • ஜெயந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருப்பூர்
 • மகாலட்சுமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருப்பூர்

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

 • சசூரி பொறியியல் கல்லூரி, விஜயமங்கலம்
 • ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பூர்
 • நளினி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, தாராபுரம்
 • ஈரோடு பில்டர் எஜுகேஷனல் டிரஸ்ட், எஸ் இன்ஸ்டிடியூஷன்ஸ், காங்கேயம்
 • ஜெயூர் ஸ்ரீராம் டெக்னாலஜி கல்லூரி, திருப்பூர்
 • புரோபசனல் கல்வி குழுமங்கள், திருப்பூர்
 • ஜெய் ஸ்ரீராம் கல்வி குழுமங்கள், அவினாசிபாளையம்
 • ஸ்காட் தொழில்நுட்பக் கல்லூரி, பல்லடம்
 • ஜெய்ரூபா பொறியியல் கல்லூரி, காங்கேயம்
 • ஸ்ரீ ராமநாதன் பொறியியல் கல்லூரி, திருப்பூர்
 • மகாராஜா பொறியியல் கல்லூரி, திருப்பூர்

பாலிடெக்னிக் கல்லூரிகள்[தொகு]

 • மகாராணி பாலிடெக்னிக் கல்லூரி, தாராபுரம்
 • என்வி பாலிடெக்னிக் கல்லூரி, உடுமலைப்பேட்டை
 • சக்தி பேஷன் தொழில்நுட்ப நிறுவனம், பெரியபாளையம்
 • வின்னர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பூர்
 • திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பூர்
 • ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பூர்
 • ஈரோடு இரசாயன தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பூர்

தொழில் பயிற்சி நிறுவனங்கள்[தொகு]

 • அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தாராபுரம்
 • அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருப்பூர்

மருந்தியல் கல்லூரிகள்[தொகு]

 • திருப்பூர் கலைமகள் மருந்தியல் கல்லூரி, திருப்பூர்

செவிலியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 • சாரா செவிலியர் பயிற்சி கல்லூரி, தாராபுரம்
 • சிவபார்வதி மன்றாடியார் செவிலியர் பயிற்சி கல்லூரி, திருப்பூர்
 • நியூ ரேவதி செவிலியர் பயிற்சி கல்லூரி