பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
Appearance
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1988 |
வேந்தர் | கி. வீரமணி |
துணை வேந்தர் | செ. வேலுசாமி |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 219 ஏக்கர் |
சேர்ப்பு | பமாஆ, All India Council for Technical Education |
இணையதளம் | www.pmu.edu |
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லத்தில் 219 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது. பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. இதன் வேந்தராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளார்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deemed University Tamil Nadu". University Grants Commission (India). பார்க்கப்பட்ட நாள் 2 January 2020.
- ↑ "Our History". pmu.edu. Periyar Maniammai Institute of Science & Technology. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
- ↑ "SC halts action against 44 'deemed' universities" (in en). News18. 25 January 2010. https://www.news18.com/news/india/sc-halts-action-against-44-deemed-universities-332552.html.