திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
(எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்)

நிறுவல்: 1985
வகை: தனியார்த்துறை, நிகர்நிலை
வேந்தர்: த. இரா. பச்சமுத்து
மாணவர்கள்: 40000
இளநிலை மாணவர்: 32,000
முதுநிலை மாணவர்: 8,000
அமைவிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்: புறநகர், 250 ஏக்கர்கள்
இணையத்தளம்: http://www.srmuniv.ac.in
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்.

திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (Sri Ramaswamy Memorial University) அல்லது ஆங்கில முதலெழுத்துச் சுருக்கமாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள இருபாலரும் படிக்ககூடிய ஓர் தனியார்த்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இதன் வளாகங்கள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களிலும் வட இந்தியாவில் தில்லி அருகே மோடி நகரிலும் உள்ளன. முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியாக துவங்கிய இக்கல்வி நிறுவனம் 2003-04 கல்வியாண்டில் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றது. இது இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சிறப்பான ஒன்றாக இடம் பெற்று வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. SRM University (2009-03-30). "Ranking Of Indian Universities". பார்த்த நாள் 2009-03-30.

வெளியிணைப்புகள்[தொகு]