பேச்சு:திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேனி சுப்பிரமணியன், சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் என்பதை திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் என்று மாற்றியுள்ளீர்கள். இங்கு சிறீ பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ளதால் மாற்ற வேண்டியதில்லை என்பது எனது கருத்தாகும். ராமசாமிக்கு 'இ' முன்னொட்டைச் சேர்ப்பதில் தவறில்லை.--மணியன் 13:27, 22 பெப்ரவரி 2012 (UTC)

பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருது அறிவிப்புப் பக்கத்தில் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்தான் நான் அதில் திருத்தம் செய்துள்ளேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:46, 22 பெப்ரவரி 2012 (UTC)
சரியே. தகவலுக்கு நன்றி.--மணியன் 17:44, 22 பெப்ரவரி 2012 (UTC)
ஸ்ரீகாந்த், ஸ்ரீதரன் போன்ற பெயர்களைத் தமிழாக்குவது தேவையற்றது. ஆனால், பெயர்களின் முன்னும் பின்னும் உள்ள ஸ்ரீமதி, ஸ்ரீ, Junior, Senior போன்ற காரண அடை மொழிகளை மொழிபெயர்ப்பது மரபே--இரவி 11:27, 23 பெப்ரவரி 2012 (UTC)