கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் இது.
மாநிலப் பல்கலைக்கழகங்கள்
[தொகு]
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இல. |
பெயர் |
அமைவிடம் |
மாவட்டம் |
உதவி |
சிறப்பு |
தொடக்கம் |
இணையம்
|
1 |
அழகப்பா பல்கலைக்கழகம் |
காரைக்குடி |
காரைக்குடி |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1985 |
[1] பரணிடப்பட்டது 2015-11-27 at the வந்தவழி இயந்திரம்
|
2 |
அண்ணா பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
பொறியியல் |
1978
|
[2]
|
3 |
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
அண்ணாமலை நகர் |
சிதம்பரம் |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள், பொறியியல், வேளாண்மை |
1929 |
[3]
|
4 |
பாரதியார் பல்கலைக்கழகம் |
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1982 |
[4]
|
5 |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
திருச்சிராப்பள்ளி |
திருச்சிராப்பள்ளி |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1982 |
[5]
|
6 |
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
மதுரை |
மதுரை |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1965 |
[6]
|
7 |
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
திருநெல்வேலி |
திருநெல்வேலி |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1992 |
[7]
|
8 |
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் |
கொடைக்கானல் |
கொடைக்கானல் |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1984 |
[8]
|
9 |
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
மருத்துவம் |
1989 |
|
10 |
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
சட்டம் |
1998 |
[9]
|
11 |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் |
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
மாநில அரசு |
வேளாண்மை |
1971 |
[10]
|
12 |
பெரியார் பல்கலைக்கழகம் |
சேலம் |
சேலம் |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1998 |
[11]
|
13 |
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
கால்நடை |
1990 |
[12] பரணிடப்பட்டது 2015-11-15 at the வந்தவழி இயந்திரம்
|
14 |
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
தஞ்சாவூர் |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1981 |
[13]
|
15 |
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
வேலூர் |
வேலூர் |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
2003 |
[14] பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம்
|
16 |
சென்னைப் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
மானுடவியல், அறிவியல்கள் |
1857 |
[15]
|
17 |
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
கல்வியியல் |
2008 |
[16]
|
18 |
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
|
2004 |
[17]
|
19 |
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் |
சென்னை |
சென்னை |
மாநில அரசு |
விளையாட்டு |
2005 |
[18]
|
20 |
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் |
கோயம்புத்தூர் |
கோயம்புத்தூர் |
மாநில அரசு |
தோட்டக்கலை |
2011 |
[19] பரணிடப்பட்டது 2014-01-04 at the வந்தவழி இயந்திரம்
|
21 |
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் |
நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம் |
மாநில அரசு |
மீன்வளம் & மீன்வளர்த்தல் |
2012 |
[20]
|
|
---|
பொதுத்துறைப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் | |
---|
தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பட்டியல் | |
---|
இந்தியப் பல்கலைக்கழகங்களின் முழுவரிசைப் பட்டியல் | |
---|