தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்

நிறுவல்:2013
வகை:அரசு பல்கலைக்கழகம்
அமைவிடம்:சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்:tnmfau.ac.in

தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம் (Tamil Nadu Music and Fine Arts University), தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும். [1][2][3]

பியிற்றுக்கும் படிப்புகள்[தொகு]

இளங்களை மற்றும் முதுகலை இசை (M. A (Music)[தொகு]

 1. வாய்ப்பாட்டு
 2. வயலின்
 3. மிருதங்கம்
 4. நாகஸ்வரம்
 5. பரத நாட்டியம்
 6. இசையியல்

இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A)[தொகு]

 1. ஓவியம்
 2. கட்புலத் தொடர்பாடல்

முதுகலை பட்டைய படிப்புகள்[தொகு]

 • இசை மற்றும் கவின் கலைகள் படிப்பு

தொடர்பு முகவரி[தொகு]

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைகள் பல்கலைக்கழகம், டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை - 600 028 மின்னஞ்சல்: tnmfauvc@gmail.com

இப்பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள்[தொகு]

 1. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
 2. அரசு சிற்பக் கல்லூரி
 3. எம். ஜி. ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
 4. இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி
 5. சிறீ அன்னை காமாட்சி கலைக்கூடம்
 6. பிரிட்ஜ் கவின் கலைகள் அகாதமி
 7. கலைக்காவேரி கவின் கலைகள் கல்லூரி
 8. அரசு கவின் கலைகள் கல்லூரி
 9. தியாகராசர் இசைக் கல்லூரி
 10. ரவிராஜ் கவின் கலைகள் கல்லூரி
 11. மெக்கன்ஸ் ஊட்டி கட்டிடவடிவமைப்பு நிறுவனம்
 12. அழகப்பா நிகழ்த்துக் கலைக் கல்லூரி
 13. சென்னை திரைப்பட தொழில் பள்ளி
 14. ஸ்ரீ ரேகானுகாம்பாள் கவின் கலைகள் மற்றும் கைவினைக் கல்லூரி
 15. பால்மி டியோர் திரைப்பட மற்றும் ஊடக கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

 1. "State University ,Tamil Nadu". University Grants Commission. பார்த்த நாள் 20 July 2016.
 2. "Tamil Nadu government to set up music and fine arts university". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (29 October 2013). பார்த்த நாள் 20 July 2016.
 3. "Sign up for Off-Campus Music, Art Diploma Courses". New Indian Express (26 August 2015). பார்த்த நாள் 20 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]