பி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்
(பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
முந்தைய பெயர்கள் | பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம் கிரெசென்ட் பொறியியல் கல்லூரி (1984–2009) |
---|---|
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1984 |
வேந்தர் | அப்துர் ரஹ்மான் |
துணை வேந்தர் | ஜலீஸ் அகமது கான்தக்ரீன் |
இணை-வேந்தர் | அப்துல் குவாதிர் |
அமைவிடம் | , , 12°52′33″N 80°05′00″E / 12.875746°N 80.08338°E |
வளாகம் | புறநகர், 96,558 சதுரமீட்டர் |
இணையதளம் | http://www.bsauniv.ac.in/ |
பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் (B. S. Abdur Rahman University, பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம்) கிரசன்ட் பொறியியல் கல்லூரி என அறியப்படும், இது தமிழ்நாடு, சென்னை, வண்டலூர், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
துவக்கம்[தொகு]
இது 1984இல் துவக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2008 வரை பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் இயங்கியது.
பல்கலைக்கழகம்[தொகு]
2008–09இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்று பி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம் எனும் பெயரில் இயங்குகின்றது.