சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி

நிறுவல்: 1984
வகை: தனியார் பல்கலைக்கழகம்
துணைவேந்தர்: பேரா. ஆர். சேதுராமன்
அமைவிடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்: புறநகர், 168 ஏக்கர்
சார்பு: பமாஆ, All India Council for Technical Education
இணையத்தளம்: www.sastra.edu

சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி (Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA)) தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1984 ஆம் ஆண்டு நிறுவப்படதில் இருந்து இன்று வரை பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை அடைந்துள்ளது.

சாஸ்திரா 1984 ஆம் ஆண்டு சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த கல்லூரியில் பல துறைகளில் கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெறலாம். தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகமாக சான்றளிக்கப்பட்ட பல்கலைகழகம் இதுதான்.