கட்புலத் தொடர்பாடல்
Jump to navigation
Jump to search
எண்ணக்கருக்களை கண்களால் பார்த்து புரியக்கூடியவாறு படமாக தகவல்களை ஒருங்கிணைத்து தருவதை கட்புலத் தொடர்பாடல் (visual communication) எனலாம். ஓவியம், புகைப்படம், வரைபடம் போன்றவை கண்ணியத்தொடர்பாடல் கருவிகள் எனலாம். இணையத்தளங்களை வடிவமைப்பதில் கண்ணியத்தொடர்பாடல் தொடர்பான அறிவு பயன்படுகின்றது.