பேச்சு:கட்புலத் தொடர்பாடல்
Appearance
கண்ணியத்தொடர்பாடல் என்ற கலைச்சொல் உறுத்தலாக இருக்கிறது. நான் ஏதோ கண்ணியமான தொடர்பாடலாக்கும் என்று நினைத்தேன். ;-)--மு.மயூரன் 13:42, 2 மே 2007 (UTC)
நானும் அப்படித் தான் புரிந்து கொண்டேன். வேறு பொருத்தமான பெயர் குறித்துச் சிந்திக்கலாம்--ரவி 16:44, 2 மே 2007 (UTC)
கண்ணியத்தொடர்பாடல் என்பது குழப்பம் ஏற்படுத்தும் சொல்லாட்சி. காட்சிவழித் தொடர்பாடல், விழியத் தொடர்பாடல், காண்வழித் தொடர்பாடல், கட்புலத் தொடர்பாடல் என ஏதேனும் ஒன்றை ஆளலாம். visual communication என்பதுதான் கூறவந்த கருத்து என்று நினைக்கிறேன்.--செல்வா 12:31, 15 நவம்பர் 2007 (UTC)