தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
(டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறிக்கோளுரை | அனைவருக்கும் ஆரோக்கியம் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Health for All |
வகை | பொது |
உருவாக்கம் | 1987 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | பேராசிரியர். சுதா சேஷையன் |
அமைவிடம் | கிண்டி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா 13°00′36″N 80°13′06″E / 13.009947°N 80.218228°Eஆள்கூறுகள்: 13°00′36″N 80°13′06″E / 13.009947°N 80.218228°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (UGC) |
இணையதளம் | http://www.tnmgrmu.ac.in |
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர் பெயர் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள்[தொகு]
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளின் பட்டியல்
தமிழ்நாடு அரசு அலோபதி (மேற்கத்திய) மருத்துவ கல்லூரிகள்[தொகு]
தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி[தொகு]
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை | ஜார்ஜ் டவுன், சென்னை | சென்னை | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1992 | http://tamilnadudentalcollege.com/index.php பரணிடப்பட்டது 2017-08-26 at the வந்தவழி இயந்திரம் |
தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள்[தொகு]
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை | பாளையங்கோட்டை | திருநெல்வேலி மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.tnhealth.org/imedu.htm பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம் |
2 | அரசு சித்த மருத்துவக் கல்லூரி சென்னை | அண்ணா மருத்துவ வளாகம், அரும்பாக்கம், சென்னை | சென்னை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1978 | http://www.tnhealth.org/imedu.htm பரணிடப்பட்டது 2008-03-02 at the வந்தவழி இயந்திரம் |
தமிழ்நாடு அரசு ஒமியோபதி மருத்துவ கல்லூரி[தொகு]
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி | திருமங்கலம் (மதுரை) | மதுரை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.accet.in |
தமிழ்நாடு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி[தொகு]
- அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி | கோட்டார், நாகர்கோவில் | கன்னியாகுமரி மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 2009 | http://www.accet.in |
தமிழ்நாடு அரசு யூனானி மருத்துவ கல்லூரி[தொகு]
- அரசு யூனானி மருத்துவக் கல்லூரி, AAGHIM வளாகம், சென்னை 106.
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு யூனானி மருத்துவக் கல்லூரி | AAGHIM Campus, சென்னை | சென்னை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.accet.in |
அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவ கல்லூரி[தொகு]
எண். | கல்லூரி பெயர் | இடம் | மாவட்டம் | இணைக்கப்பட்டது | நிருவப்பட்டது | இணையத்தளம் |
---|---|---|---|---|---|---|
1 | அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவக் கல்லூரி | AAGHIM campus, அரும்பாக்கம், சென்னை | சென்னை மாவட்டம் | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1985 | http://www.accet.in |
தமிழ்நாடு அரசு அமைப்புகள் மருத்துவக் கல்லூரி[தொகு]
தமிழ்நாடு அரசு அமைப்புகள் அலோபதி (மேற்கத்திய) மருத்துவக் கல்லூரிகள்[தொகு]
No. | College Name | Location | District | Affiliation | Estd | Weblink |
---|---|---|---|---|---|---|
1 | ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி | பெருந்துறை | ஈரோடு | தமிழ்நாடு டா. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் | 1992 | http://irtpmc.ac.in/default.html பரணிடப்பட்டது 2016-11-29 at the வந்தவழி இயந்திரம் |
வெளி இணைப்புகள்[தொகு]
- டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2006-11-08 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பரணிடப்பட்டது 2006-12-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.