ராயபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராயபுரம்
—  neighbourhood  —
ராயபுரம்
இருப்பிடம்: ராயபுரம்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807ஆள்கூற்று: 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]
மக்களவைத் தொகுதி வட சென்னை
மக்களவை உறுப்பினர்

டி. ஜி. வெங்கடேஷ் பாபு (அஇஅதிமுக ) [4]

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


ராயபுரம் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். திமுக தொடங்கப்பட்ட போது முதல் ஊர்வலம் இங்குள்ள பூங்கா அருகில் நடைபெற்றது. தற்போதைய சட்டமன்ற அவைத்தலைவர் டி. ஜெயக்குமார் ராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

போக்குவரத்து[தொகு]

தொடர்வண்டி[தொகு]

ராயபுரம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "மக்களவை உறுப்பினர் பற்றிய குறிப்பு". இந்திய மக்களவைச் செயலகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயபுரம்&oldid=2107570" இருந்து மீள்விக்கப்பட்டது