அடையாறு, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடையாறு
—  neighbourhood  —
அடையாறு
இருப்பிடம்: அடையாறு
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°00′23″N 80°15′27″E / 13.0063°N 80.2574°E / 13.0063; 80.2574ஆள்கூறுகள்: 13°00′23″N 80°15′27″E / 13.0063°N 80.2574°E / 13.0063; 80.2574
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மைலாப்பூர்
சட்டமன்ற உறுப்பினர்

டி. வேலு (திமுக)

திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அடையாறு அல்லது அடையார் சென்னை மாநகரத்தின் பகுதியாகும். இது தென் சென்னை பகுதியில் அடையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு பகுதியில் பக்கிங்காம் கால்வாயும், தென் பகுதியில் திருவான்மியூரும், கிழக்கு பகுதியில் பெசண்ட் நகரும் அமைந்துள்ளது. அடையாறு புற்றுநோய் மையம் இங்கு அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாறு,_சென்னை&oldid=2945779" இருந்து மீள்விக்கப்பட்டது