டிவிஎஸ் மோட்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டி.வி. எஸ் மோட்டார் நிறுவனம்
வகை

பொதுப் பங்கு நிறுவனம் (முபச532343 , தேபசTVSMOTOR

)
நிறுவுகை 1978
நிறுவனர்(கள்) வேணு சீனிவாசன்
தலைமையகம் சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்

வேணு சீனிவாசன், தலைவர்

கே என் ராதாகிருஷ்ணன், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி
தொழில்துறை மோட்டார் வாகனங்கள்
உற்பத்திகள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொப்படுகள், மூன்று சக்கர வாகனங்கள்
தாய் நிறுவனம் டி வி எஸ் குழுமம்
துணை நிறுவனங்கள் பிடி டி.வி.எஸ் மோட்டார், இந்தோநேசியா
இணையத்தளம் TVSMotor.in


டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company) (முபச532343 , தேபசTVSMOTOR ) இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர். இது சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டது. இங்கு 40,000 க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிவிஎஸ்_மோட்டார்&oldid=1898961" இருந்து மீள்விக்கப்பட்டது