ஹீரோ மோட்டோ கார்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹீரோ மோட்டோ கார்ப்
நிறுவுகை 19 சனவரி, 1984
தலைமையகம் புது தில்லி, இந்தியா
தொழில்துறை ஊர்தித் தொழில்துறை
உற்பத்திகள் விசையுந்து, ஸ்கூட்டர்
வருமானம் Green Arrow Up.svgINR19669.290 கோடி (U.2) [1]
தாய் நிறுவனம் ஹீரோ சைக்கிள்ஸ்
இணையத்தளம் heromotocorp.com

ஹீரோ மோட்டோ கார்ப் (முபச500182 , தேபசHEROMOTOCO ) முன்னதாக ஹீரோ ஹோண்டா என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு விசையுந்து மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். ஹீரோ ஹோண்டா 1984 இல் இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஆகியவற்றால் ஒரு கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. [2] இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராக உள்ளது. 2010-ம் ஆண்டில் வர்த்தக் கூட்டை முறித்துக் கொள்ள ஹோண்டா நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து ஹீரோ நிறுவனம் ஹோண்டாவிடம் இருந்த அனைத்து பங்குகளையும் வாங்கிக் கொண்டது. 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப் என்ற புதிய பெயர் பெற்றது. [3]

பேட்டரி ரிக்‌ஷா[தொகு]

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி இந்த நிறுவனம் பேட்டரியில் இயங்கும் ரிக்‌ஷவை அறிமுகப்படுத்தியுள்ளது. [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீரோ_மோட்டோ_கார்ப்&oldid=1899006" இருந்து மீள்விக்கப்பட்டது