ஆசியன் பெயிண்ட்ஸ்
தோற்றம்
| வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்முபச: 500820 |
|---|---|
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| தொழில்துறை | வண்ணப்பூச்சு |
| வருமானம் | ரூ. 6680.94 கோடி[1] |
| இலாபம் | ரூ. 1256.09 கோடி |
| இணையத்தளம் | www.asianpaints.com |
ஆசியன் வண்ணப்பூச்சு (Asian Paints; முபச: 500820 , தேபச: ASIANPAINT ) இந்தியாவின் பெயிண்ட் துறையில் மிகப்பெரிய நிறுவனம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.