பாரத பெட்ரோலியம்
Appearance
வகை | பொது |
---|---|
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முதன்மை நபர்கள் | டி ராஜ்குமார் (தலைவர் & எம். டி)[1] |
தொழில்துறை | எண்ணெய் மற்றும் வளிமம் |
உற்பத்திகள் | பெட்ரோலியம், இயற்கை எரிவளி, மற்றும் சார்ந்தவை |
வருமானம் | ₹2,44,648.50 கோடி (US$31 பில்லியன்) (2017)[1] |
இயக்க வருமானம் | ₹11,042.79 கோடி (US$1.4 பில்லியன்) (2017)[1] |
நிகர வருமானம் | ₹8,039.30 கோடி (US$1.0 பில்லியன்) (2017)[1] |
மொத்தச் சொத்துகள் | ₹91,989.63 கோடி (US$12 பில்லியன்) (2017)[1] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (54.93%) |
பணியாளர் | 12,567 (2017)[1] |
இணையத்தளம் | www |
பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (ஆங்கிலம்:Bharat Petroleum Corporation Limited சுருக்கமாகBPCL) இந்திய அரசினால் இயக்கப்படும் [2] எண்ணெய் மற்றும் வளிமம் நிறுவனமாகும். இதன் தலைமையகம் மும்பை, மகாராட்டிரம் இல் உள்ளது. பாரத பெட்ரோலியம் கொச்சி மற்றும் மும்பை இல் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குகின்றது.[3][4] . 2018 ஆண்டில், பாரத பெட்ரோலியம் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 672 ஆம் இடத்தினைப் பெற்றது.
உரிமை
[தொகு]செப்டம்பர் 2018 மாத நிலவரப்படி, பாரத பெட்ரோலியமின் 54 சதவிகித பங்குகளை இந்திய அரசு (இந்தியக் குடியரசுத் தலைவர் மூலமாக) கொண்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2016-17" (PDF). Bharat Petroleum. 30 அக்டோபர் 2017. Archived from the original (PDF) on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2017.
- ↑ "BPCL gets Maharatna status; shares rise over 4%". The Economic Times. 12 செப்டம்பர் 2017. https://economictimes.indiatimes.com/markets/stocks/news/bpcl-gets-maharatna-status-shares-rise-over-2/articleshow/60473782.cms. பார்த்த நாள்: 28 திசம்பர் 2018.
- ↑ "About BPCL - our journey". BPCL Official website. BPCL. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2018.
- ↑ "Fortune Global 500 list". CNN Money இம் மூலத்தில் இருந்து 2016-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160821170013/http://beta.fortune.com/global500/list/filtered?hqcountry=India. பார்த்த நாள்: 22 ஜூலை 2016.
- ↑ "Shareholding pattern - செப்டம்பர் 2018". BPCL Official website. BPCL. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2018.
வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- பாரத கேசு பரணிடப்பட்டது 2017-09-29 at the வந்தவழி இயந்திரம்
- பாரத பெட்ரோலியம்: Reuters பரணிடப்பட்டது 2019-05-05 at the வந்தவழி இயந்திரம் Google Finance BloombergQuint