டைட்டன் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைட்டன் நிறுவனம்
Titan Company
வகைகூட்டு முயற்சி நிறுவனம்
நிறுவுகை1987
தலைமையகம்பெங்களூரு[1], இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகமெங்கும்.
முக்கிய நபர்கள்செர்க்சீஸ் தேசாய்
தொழில்துறைஆடம்பரப் பண்டங்கள்
உற்பத்திகள்கடிகாரம், ஆபரணங்கள், கண் கண்ணாடி & நுணுக்கப் பொறியியல்
வருமானம்119 பில்லியன் ரூபாய் (2015)[2]
நிகர வருமானம்8 பில்லியன் ரூபாய் (2015)[2]
பணியாளர்7,560 (2015) [3]
தாய் நிறுவனம்டாடா குழுமம்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
இணையத்தளம்www.titan.co.in
டைட்டன் நிறுவனத்தின் கைகடிகாரம்

டைட்டன் நிறுவனம் (Titan Company; தேபசTITAN ) கடிகாரத்துறையில் உலகளவில் ஆறாவது பெரிய நிறுவனம். இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஓசூர், தேராதூன், மற்றும் கோவாவில் தொழில்சாலைகள் உள்ளது. இது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Company Profile". Titan Industries. Archived from the original on 2012-11-22. பார்க்கப்பட்ட நாள் 2010-09-17.
  2. 2.0 2.1 "Titan Company Ltd, TITAN:NSI financials - FT.com". markets.ft.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.
  3. "Titan Company Ltd, TITAN:NSI profile - FT.com". markets.ft.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைட்டன்_நிறுவனம்&oldid=3556799" இலிருந்து மீள்விக்கப்பட்டது