தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது)
Appearance
வகை | தமிழ்நாடு அரசு பொதுத் துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1965 |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
சேவை வழங்கும் பகுதி | தமிழ்நாடு |
தொழில்துறை | தொழில் துவக்குதல், சிறப்பு பொருளாதார மண்டலம் |
இணையத்தளம் | [1] |
தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) (ஆங்கில மொழி: Tamil Nadu Industrial Development Corporation (TIDCO)) என்பது தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.