மாருதி சுசூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட்
வகை பொது (BSE MARUTI, NSE MARUTI)
நிறுவுகை 1981[1]
தலைமையகம் Flag of India.svg குர்காவுன், அரியானா, இந்தியா
முக்கிய நபர்கள்

சப்பானின் கொடி ஷின்சோ நாக்கனிஷி, தலைமை செயற்குழு அதிகாரி

இந்தியாவின் கொடி ஜகதீஷ் கத்தர், தலைமை நிருவாகி
தொழில்துறை தானுந்து
உற்பத்திகள் தானுந்துகள்
வருமானம் $2.5 பில்லியன் (2005)
பணியாளர் 6,903[2]
தாய் நிறுவனம் சப்பானின் கொடி சுசூக்கி
இணையத்தளம் www.marutisuzuki.com

மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெட் (Maruti Suzuki India Limited) (தேபசMARUTI , முபச532500 ) இந்தியாவில் ஒரு பொது தானுந்து வணிக நிறுவனமாகும். 1981இல் மாருதி உத்யோக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜப்பானின் சுசூக்கி நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தியாவில் 1 மில்லியன் தானுந்துகளை விற்பனை செய்த நிறுவனங்களில் முதலாவது ஆகும். தற்போது இந்தியாவில் அதிக தானுந்துகள் விற்பனை செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தலைமைப் பணியிடம் தில்லி அருகில் குர்காவுன் நகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Maruti Udyog Ltd. Milesones,[1]
  2. Maruti Udyog Ltd. Company Profile [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதி_சுசூக்கி&oldid=2644673" இருந்து மீள்விக்கப்பட்டது