சென்செக்ஸ்
பிஎஸ்ஈ சென்செக்ஸ் (BSE Sensex) என்னும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் என்பது மும்பை பங்குச் சந்தையின் முப்பது மிகப்பெரிய , மிக அதிகம் வியாபாரம் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் உள்ளிட்ட ஒரு பங்கு சந்தை குறியீடு. ஏப்ரல் 1979இல் 100 புள்ளிகள் அளவில் உருவாக்கப்பட்டது. ஜூன் 1990 முதல் இன்று வரை 10 முறையாக பெருக்கி வந்து இருக்கிறது.
தற்சமயம் 'சென்செக்சில்'(மும்பை பங்குவிலைச்சுட்டி) உள்ள முப்பது நிறுவனங்கள்:(12-08-2011 நிலவரப்படி).
குறியீடு | பெயர் | துறை | Adj. Factor | Weight in Index(%) |
---|---|---|---|---|
532977 |
தானுந்து |
0.55 |
1.6 | |
532454 |
தொலை தொடர்பு |
0.35 |
3 | |
500103 |
பொறியியல் & உற்பத்தி |
0.35 |
2.2 | |
500087 |
மருந்து தயாரிப்பு |
0.6 |
1.2 | |
533278 |
நிலக்கரி & பழுப்பு நிலக்கரி |
0.1 |
2 | |
532868 |
கட்டுமானம் |
0.2 |
0.6 | |
500010 |
நிதி |
0.90 |
6.8 | |
500180 |
வங்கி |
0.85 |
7.1 | |
500182 |
தானுந்து |
0.50 |
1.43 | |
500440 |
அலுமினியம் |
0.6 |
1.5 | |
500696 |
வேக நுகர்வு பொருட்கள்[1] |
0.50 |
2.8 | |
532174 |
வங்கி |
1.00 |
8.8 | |
500209 |
தகவல் தொழில்நுட்பம் |
0.85 |
9.4 | |
500875 |
வேக நுகர்வு பொருட்கள்[1] |
0.70 |
8.3 | |
532532 |
Housing Related |
0.55 |
0.5 | |
532286 |
Steel |
0.55 |
1.8 | |
500510 |
பொறியியல் |
1 |
8 | |
500520 |
தானுந்து |
0.75 |
2.3 | |
532500 |
போக்குவரத்து சாதனங்கள் |
0.50 |
1.3 | |
532541 |
மின்சாரம் |
0.15 |
1.2 | |
500312 |
எண்ணெய் & எரிவாயு |
0.20 |
3.1 | |
500325 |
எண்ணெய் & எரிவாயு |
0.50 |
9.2 | |
500112 |
வங்கி, காப்பீடு |
0.45 |
4.7 | |
500900 |
Metal, Metal Products, and Mining |
0.45 |
1.4 | |
524715 |
Healthcare |
0.40 |
1.5 | |
532540 |
தகவல் தொழில்நுட்பச் சேவை |
0.3 |
3.8 | |
500570 |
தானுந்துகள் |
0.55 |
2 | |
500400 |
மின்சாரம் |
0.70 |
1.6 | |
500470 |
ஸ்டீல் |
0.70 |
2.7 | |
507685 |
தகவல் தொழில்நுட்ப சேவை |
0.20 |
1.4 |
- டி.எல்.எஃப்
- எச்.டி.எஃப்.சி
- ஜெய்ப்பிரகாசு இண்டஸ்ட்ரீசு
- ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர்
- ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீசு
- சன் ஃபார்மசூட்டிகல்சு இண்டஸ்ட்ரீசு லிமிடெட்
- இப்பட்டியல் சந்தையில் விற்பனையாகும் நிறுவனப்பங்குகளின் மதிப்பீட்டுக்கு ஏற்ப மாறுபடும் தன்மைகொண்டது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2007-06-08 at the வந்தவழி இயந்திரம்