இன்டசுஇண்டு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்டசுஇண்டு வங்கி
IndusInd Bank
வகைபட்டியலிடப்பட்ட வங்கி
நிறுவுகைமும்பை, மகாராஷ்டிரா, இந்தியா (ஏப்ரல் 1994 (1994-04))
நிறுவனர்(கள்)சிறீசந்த் பி. இந்துஜா
தலைமையகம்டவர் 1, ஒன்இந்தியா பல்சு மையம், 841, செனாபதி பாபத் மார்க், லோயர் பேரல், மும்பை[1]
முதன்மை நபர்கள்ரோமேஷ் சாப்தி
(முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைவங்கித்தொழில்
நிதிச் சேவைகள்
வருமானம் 82.5 பில்லியன் (2014)[2]
உரிமையாளர்கள்இந்துஜா குழுமம்
இணையத்தளம்indusind.com

இன்டசுஇண்டு வங்கி வரையறுக்கப்பட்டது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், தனியார்த்துறையைச் சேர்ந்த புதிய தலைமுறை வணிக வங்கியாகும்.[3][4] இவ்வங்கி, வணிக நடவடிக்கைகளையும், மின்னணு வங்கிச் சேவைகளையும் வழங்கிவருகிறது. இவ்வங்கி 1994ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[5] இந்திய புதிய தலைமுறை தனியார் வங்கிகளில், இவ்வங்கியே முதன்மையான வங்கியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://indusind.com/indusind/wcms/en/home/customer-care/atm-branch-locator/index.html
  2. பிஎஸ்ஈ
  3. "INBK - Indusind bank Limited - Google Finance". Finance.google.com. 11 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 December 2010.
  4. "Indusind Bank Ltd Company Profile - IBK INDIA Market Size, Market Share and Demand Forecast". Wrightreports.ecnext.com. 31 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. http://indusind.com/indusind/wcms/en/home/top-links/about-us/our-profile/index.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்டசுஇண்டு_வங்கி&oldid=3927727" இலிருந்து மீள்விக்கப்பட்டது