சிட்டி யூனியன் வங்கி
Jump to navigation
Jump to search
வகை | பொது நிறுவனம் (முபச: 532210 ) |
---|---|
நிறுவுகை | 1904 |
தலைமையகம் | கும்பகோணம், இந்தியா |
முக்கிய நபர்கள் | 'என். காமகோடி (மேலாண்மை இயக்குநர் & முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | முதலீட்டு வங்கி வணிக வங்கி நுகர்வோர் வங்கி தனிநபர் வங்கி வள மேலாண்மை அடமானக் கடன்கள் அந்நியச் செலாவணி |
வருமானம் | ▲₹1375.81 கோடிகள் (2010) |
நிகர வருமானம் | ▲₹215.05 கோடிகள் (2010) |
இணையத்தளம் | Cityunionbank.com |
சிட்டி யூனியன் வங்கி இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார் துறை வைப்பகம் ஆகும். கும்பகோணம் வங்கி வரையறுக்கப்பட்டது, என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இவ்வங்கி 1904 அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வட்டார வைப்பகமாகத் தொடங்கப்பட்டது. இவ்வங்கி தற்போது இந்தியா முழுவதும் கணிணிமயமாக்கப்பட்ட 426 கிளைகளுடன் செயற்பட்டு வருகிறது.[1]
2006 திசம்பர் மாதத்தில் இதன் 10 விழுக்காட்டினை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் வாங்கியது.[2]
மேற்கோள்கள்
- ↑ "City Union Bank IFSC Code". பார்த்த நாள் 22 January 2015.
- ↑ "L&T arm buys 10% in City Union Bank". 1 December 2006. http://economictimes.indiatimes.com/News/News_By_Company/Companies_A-Z/U_Companies/Union_Bank/LT_arm_buys_10_in_City_Union_Bank/articleshow/660384.cms. பார்த்த நாள்: 22 January 2015.