கிருஷ்ணர் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணர் வங்கி (Lord Krishna Bank) இந்தியாவின் கேரளத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில், கொடுங்கல்லூரை தலைமையிடமாகக் கொண்டு 1940இல் தொடங்கப்பட்ட தனியார்த் துறை வணிக வங்கியாகும்.

இணைத்துக் கொண்ட வங்கிகள்[தொகு]

1960களில் இவ்வங்கியானது மூன்று வணிக வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அவையாவன:

  • கேரள யூனியன் வங்கி (தொடக்கம் 1952 செப்டம்பர் 22).
  • திய்யா வங்கி (தொடக்கம் 1941) - (இணைப்பு 1964 நவம்பர் 16)
  • ஜோஸ்னா வங்கி

இணைப்பு[தொகு]

1971இல் இவ்வங்கி, பட்டியலிடப்பட்ட இந்திய வங்கிகளில் ஒன்றாக வளர்ந்தது. 2007ஆம் ஆண்டில் இது பஞ்சாப் செஞ்சூரியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது.[1][2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "People's convention calls for merger of Lord Krishna Bank with a public sector bank". Chennai, India: The Hindu. 2006-09-10 இம் மூலத்தில் இருந்து 2007-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071025060713/http://www.hindu.com/2006/09/10/stories/2006091021260300.htm. பார்த்த நாள்: 2010-11-06. 
  2. "Lord Krishna Bank ties up with Doha exchange firm". The Business Line. Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-11-06.
  3. "http://www.financialexpress.com/news/lord-krishna-bank-plans-acquisitions-public-issue/52526/". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2010-11-06. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணர்_வங்கி&oldid=3479877" இலிருந்து மீள்விக்கப்பட்டது