பரோடா வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரோடா வங்கி
வகைபொதுத்துறை நிறுவனம்
BSE, NSE
நிறுவுகை1908
தலைமையகம்பரோடா வங்கி.,
Baroda Corporate Centre,

Plot No. C-26, Block G, Bandra Kurla Complex, Bandra (East),

Mumbai 400051
இந்தியா மும்பை, குஜராத்
தொழில்துறைவங்கி
காப்புறுதி
உற்பத்திகள்கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி
வருமானம். கோடி
மொத்தச் சொத்துகள். கோடி மார்ச் 31, 2009.
இணையத்தளம்பரோடா வங்கி

பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன.

வரலாறு[தொகு]

1908 ஆம் ஆண்டில், மராட்டிய அரசர் மூன்றாம் சிவாஜிராவ் கெக்வாட் பேங்க் ஆஃப் பரோடாவை குஜராத்தில் உள்ள பரோடாவில் நிறுவினார்.[1] இரண்டாண்டுகட்குப் பின் அகமதாபாத்தில் முதல் கிளை உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், கம்பாலா, நைரோபி, தாருஸ்ஸலாம் ஆகிய அயலகக் கிளைகள் உருவாயின. 1957 ஆம் ஆண்டு இலண்டனில் உருவான வங்கிக்கிளை முக்கிய மைல்கல்லாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Heros". Bank of Baroda. மூல முகவரியிலிருந்து 23 ஜூன் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோடா_வங்கி&oldid=3219923" இருந்து மீள்விக்கப்பட்டது