மராட்டிய வங்கி
![]() | |
வகை | பொதுப் பங்கு நிறுவனம் BSE & NSE: MAHABANK |
---|---|
நிறுவுகை | 1935 |
தலைமையகம் | 1501, லோக்மாங்கல், சிவாஜி நகர், புனே இந்தியா |
முக்கிய நபர்கள் | சுஷில் முநாத் (Sushil Muhnot), தலைவர் & மேலாண்மை இயக்குநர்
ஆர். கே. குப்தா, , (நிர்வாக இயக்குநர்) ஆர். ஆத்மராம் (நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | வங்கித் தொழில், மூலதன சந்தை மற்றும் துணை சந்தைகள் |
உற்பத்திகள் | கடன்கள், கடன் அட்டைகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் பல. |
வருமானம் | ▲ ₹ 60939 மில்லன் கள் [1] |
மொத்தச் சொத்துகள் | ₹ 481 மில்லியன் |
இணையத்தளம் | www.bankofmaharashtra.in |
மராட்டிய வங்கி அல்லது மகாராஷ்டிர வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கியின் மொத்த பங்குகளில், 81.2% விழுக்காடு பங்குகளை இந்திய அரசு கொண்டுள்ளது.[2] இவ்வங்கி, இந்தியா முழுவதும் 15 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது 1868 -க்கும் அதிகமான கிளைகளின் மூலமாக சேவைகளை வழங்கி வருகிறது. இது மராட்டிய மாநிலத்தில் மற்ற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-06-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Autited FInancial Report 2014". 31 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
|first=
missing|last=
(உதவி)