சிண்டிகேட் வங்கி
வகை | பொதுத்துறை வங்கி |
---|---|
பிந்தியது | கனரா வங்கி |
நிறுவுகை | உடுப்பி, 1925 (கனரா இன்டஷ்ட்ரியல் மற்றும் பேங்கிங் சிண்டிகேட் லிமிடெட்) |
நிறுவனர்(கள்) | உபேந்திரா ஆனந்த் பாய், டி. எம். ஏ. பாய் வாமன் ஸ்ரீநிவாஸ் குத்வா |
தலைமையகம் | மணிப்பால், கர்நாடகா, இந்தியா |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | நிதி மற்றும் காப்பீடு நுகர்வோர் வங்கி வணிக வங்கி முதலீட்டு வங்கி முதலீட்டு மேலாண்மை தனியார் சமபங்கு அடமானங்கள் கடன் அட்டைகள் |
வருமானம் | ▲₹ 3524 பில்லியன் (31 திசம்பர் 2013) |
நிகர வருமானம் | ▲₹ 2004 கோடிகள் (31 மார்ச் 2013) |
பணியாளர் | 27,222 (2013-14)[1] |
இணையத்தளம் | www |
சிண்டிகேட் வங்கி இந்தியாவில் செயல்பட்ட இந்திய அரசுக்கு சொந்தமான பழமையான மற்றும் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்றாகும். இது கனரா இன்டஷ்ட்ரியல் மற்றும் சிண்டிகேட் லிமிடெட் என்ற பெயரில், டி. எம். ஏ. பாய், உபேந்திரா பாய், மற்றும் வாமன் ஸ்ரீநிவாஸ் குத்வா ஆகியோர்களால் 1925ஆம் ஆண்டில் உடுப்பியில் தொடங்கப்பட்ட வங்கியாகும்.
1969 சூலை 19 அன்று இந்திய அரசு 13 வங்கிகளை தேசியமயமாக்கம் செய்தபோது இவ்வங்கியும் தேசியமயமாக்கம் செய்யப்பட்டது. ஏப்ரல் 1, 2020 முதல் இந்த வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150415082601/http://dbie.rbi.org.in/OpenDocument/publicOpenDocument.jsp?iDocID=17409881.
- ↑ "Canara Bank, Syndicate Bank to merge to become 4th largest public sector bank" (in en). 2019-08-30. https://www.businesstoday.in/industry/banks/story/canara-bank-syndicate-bank-merge-become-4th-largest-public-sector-bank-223504-2019-08-30.