உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டுறவு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைவாசல் (சட்டமன்றத் தொகுதி), கூட்டுறவு வங்கி

கூட்டுறவு வங்கி என்பது கூட்டுறவு அடிப்படையில் அமைக்கப்பட்ட வங்கி ஆகும். இவை பல வகைப்ப்பட்டவை எனினும் இவை பெரும்பாலும் உறுப்பினர்களின் வளங்களைப் பயன்படுத்தி உறுப்பினர்களின் நலனுக்காக நிறுவப்பட்டவை. உறுப்பினர்களுக்கு நியாமான விலையில் கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதே கூட்டுறவு வங்கிகளில் நோக்கம் ஆகும். தமிழ்நாட்டில் 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுறவு_வங்கி&oldid=3757006" இலிருந்து மீள்விக்கப்பட்டது