தலைவாசல் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைவாசல் (Talavasal) என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருந்த ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இது ஒரு பட்டியல் சாதி ஒதுக்கப்பட்ட தொகுதி. இத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 1957ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்படவில்லை.

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு வெற்றி கட்சி
1952 ஏ. சாம்பசிவம் இந்திய தேசிய காங்கிரசு
1962 ஏ. துரைசாமி இந்திய தேசிய காங்கிரசு
1967 மூ. மாரிமுத்து திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு[தொகு]

ஆண்டு வெற்றி கட்சி
1971 மூ. மாரிமுத்து திராவிட முன்னேற்றக கழகம்
1977 எஸ். எம். ராஜு அண்ணா திராவிட முனேற்றக் கழகம்
1980 தா. ராஜம்பாள் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)
1984 தா. ராஜம்பாள் இந்திய தேசிய காங்கிரசு
1989 எஸ். குணசேகரன் திராவிட முன்னேற்றக் கழகம்
1991 கே. கந்தசாமி இந்திய தேசிய காங்கிரசு
1996 கே.ராணி தமிழ் மாநில காங்கிரசு
2001 வி. அழகம்மாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2006 கே. சின்னதுரை திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Legislative Assembly Constituency Map". Tamil Nadu Legislative Assembly. 14 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 January 2017 அன்று பார்க்கப்பட்டது.