மணிப்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மணிப்பால்
நகரம்
View of Manipal in Karnataka.jpg
நாடு இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் உடுப்பி
பரப்பளவு
 • மொத்தம் 6
ஏற்றம் 73
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 15,000
 • அடர்த்தி 2
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
பின்கோடு 576 104
தொலைபேசிக் குறியீடு 0820
வாகனப் பதிவு KA -20

மணிப்பால் (maṇipāl) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழக நகரம். உடுப்பி நகரத்தின் புறநகராக அமைந்துள்ள மணிப்பால் உடுப்பி நகராட்சியின் ஆளுமையில் உள்ளது. தென்மேற்கு இந்தியாவில் அரபிக்கடலிலிருந்து கிழக்கில் 8 km (5.0 mi) தொலைவில் மலபார் கடற்கரையின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உயரமான மேட்டுநிலத்திலிருந்து மேற்கே அரபிக்கடலையும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரையும் காணுமாறு அழகான சூழலில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிப்பால்&oldid=2139703" இருந்து மீள்விக்கப்பட்டது