சம்மு & காசுமீர் வங்கி
![]() | |
வகை | Semi Government |
---|---|
நிறுவுகை | 1 அக்டோபர் 1938 |
தலைமையகம் | ஸ்ரீநகர், சம்மு காசுமீர், இந்தியா |
முக்கிய நபர்கள் | பல்தேவ் பிரகாஷ்(தலைவர் & முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | கடன் அட்டை அடமானக் கடன்கள் |
சேவைகள் | நுகர்வோர் வங்கி வணிக வங்கி நிதிச் சேவைகள் தனிநபர் வங்கி பண மேலாண்மை மொபைல் வங்கி |
வருமானம் | ▲₹66.21 பில்லியன் (2012–13) |
இயக்க வருமானம் | ▲₹ 27998 மில்லியன் (2012–13) |
நிகர வருமானம் | ▲₹10.55 பில்லியன் (2012–13) |
மொத்தச் சொத்துகள் | ▲₹717 பில்லியன் (31 மார்ச் 2013) |
மொத்த பங்குத்தொகை | ▲₹ 49.06 பில்லியன் (2012–13) |
பணியாளர் | 9400 (31 மார்ச் 2013) |
இணையத்தளம் | www.jkbank.net |
சம்மு & காசுமீர் வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் வங்கியாகும். இவ்வங்கி 1 அக்டோபர் 1938ஆவது ஆண்டில் சம்மு காசுமீர் மன்னர், ஹரி சிங் என்பவரால் நிறுவப்பட்டது. மகாராஜா இவ்வங்கியில் முதலீடு செய்து இதன் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகுமாறு, காஷ்மீரின் தலைசிறந்த முதலீட்டாளர்களை (குறிப்பிடும்படியாக, Abdul Aziz Mantoo, Pesten Gee, Bhaghat குடும்பத்தினரை) அழைத்தார். இவர்கள் அனைவருமே இதன் அதிகப்படியான பங்குகளை வாங்கிக் கொண்டனர்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வங்கியைப் பற்றிய விபரங்கள்". 2009-09-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ சம்மு காசுமீர் வங்கி